உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வயலுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி சங்கர் 40. இவர் நேற்று முன்தினம் பட்டணம்காத்தான் கிருஷ்ணாநகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ