உள்ளூர் செய்திகள்

13 பவுன் நகை மாயம்

திருவாடானை: தொண்டி அருகே மாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 45. டைல்ஸ் பதிக்கும் வேலை பார்க்கிறார். வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் கடந்த ஆக., ல் மாயமானது. வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ