உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் 4 பேர் காயம்

விபத்தில் 4 பேர் காயம்

திருவாடானை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோபால் 44. சனவேலியில் காய்கறி விற்பனை செய்து விட்டு சரக்கு வாகனத்தை சின்னக்கீரமங்கலம் விலக்கு ரோடு அருகே நிறுத்தியிருந்தார்.இரவு ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் சரக்கு வாகனம் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 4 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ