உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று பேர் மீது வழக்கு

மூன்று பேர் மீது வழக்கு

தொண்டி: தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 45. இவரை முன்விரோதம் காரணமாக கோட்டைபட்டினத்தை சேர்ந்த சபாபதி, சுப்பு, அருணகிரி ஆகியோர் சேர்ந்து தாக்கினர். சுரேஷ்குமாரின் அலைபேசியையும் பறித்துக் கொண்டனர். சுரேஷ்குமார் புகாரில் 3 பேர் மீதும் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை