உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ

திருவாடானை: திருவாடானை அருகே மணலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை