உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்பு

பரமக்குடி: பரமக்குடியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள், முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. சங்க உதவி செயலாளர் ஹாரிஸ், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் பங்கேற்றனர். தேசிய ஒற்றுமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ