உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ஆதம்சேரி அரசு நடுநிலைப்பள்ளி

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ஆதம்சேரி அரசு நடுநிலைப்பள்ளி

சிக்கல் : பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் கடலாடி ஒன்றியம் ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நவ.14ல் சிறந்த பள்ளிக்கான பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, கடலாடி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயம், வசந்த பாரதி, ருக்மணி மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமு, பள்ளி மேலாண்மை குழுவினர் கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை