உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்

வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே காக்கூரில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம் நடந்தது. வேளாண்மை அலுவலர் தமிழ் அகராதி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு திட்டத்தின் நன்மைகள் குறித்தும், மண்வளம் பாதுகாப்பு, உயிர் உரங்களின் பயன்பாடு வேளாண் அடுக்ககம் பற்றி எடுத்துரைத்தனர். பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். உடன் உதவி தொழில்நுட்ப மேலாளர் இந்து உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை