உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தொண்டி, தொண்டியில் சமூக நல அறக்கட்டளை சார்பில்ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமை வகித்தார். திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார், தாசில்தார் கார்த்திகேயன் உட்படபலர் கலந்துகொண்டனர்.சமூக அறக்கட்டளை தலைவர் ஜவகர் அலிகான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை