உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

தேவிபட்டினம்:பனைக்குளத்தில் த.மு.மு.க., 31ம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட பொருளாளர் அகமது ஹசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜாவித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜிப்ரி பேசினர். கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பஹாத், யாசிர் கமால், முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை