உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா 

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அரசு தொடக்கபள்ளி ஆண்டுவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் தமிழரசி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரவீந்திரன் பரிசு வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் கார்த்தி, நம்புதாளை முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டி செல்வி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை