உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம்

மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலராகவும் உள்ளார். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், திட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி