உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

திருவாடானை : திருவாடானை அரசு கலை கல்லுாரியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். திருவாடானை நீதிபதி மனிஷ்குமார், டி.எஸ்.பி., சீனிவாசன் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து விளக்கினர்.திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, வக்கீல் தனபால் உட்படபலர் கலந்து கொண்டனர். திருவாடானை, தொண்டியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை