மேலும் செய்திகள்
இந்திய லங்காடி அணிக்கு இரு தமிழக வீரர்கள் தேர்வு
6 hour(s) ago
வரவேற்பு ஏற்பாடு
6 hour(s) ago
நோய் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை
6 hour(s) ago
வடமாடு மஞ்சு விரட்டு
8 hour(s) ago
ராமநாதபுரம், : போகலுார் ஒன்றியம் வீரவனுார் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் சூசைராஜ் தலைமை வகித்தார். வள மைய மேற்பார்வையாளர் திலகர்ராஜ், ஊராட்சி தலைவர் தவசெல்வம், பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
8 hour(s) ago