உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

தொண்டி: தொண்டியில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, தனியார் மருத்துவமனை டாக்டர் சேகர், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் வரை ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ