உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

தொண்டி; தொண்டியில் ஜாக் தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை பொருள், வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடந்தது. கிளை தலைவர் அகமது பாய்ஸ், நிர்வாகிகள் பீர்சபியுல்லா, அப்துல்காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை