உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளையொட்டி நேற்று தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் பா.ஜ.,வினர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ராமேஸ்வரம் நகர் தலைவர் மாரி தலைமை வகித்தார். தேவர் சிலை, திட்டக்குடி, கோயில் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி