உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு

கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம், அழகன்குளம் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.ராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை அருகில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.* அழகன்குளம் நாடார்வலசை எதிரே பாலமுருகன் கோயிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோயில் நிர்வாகிகள் புகாரில் ராமநாதபுரம், தேவிபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ