உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

ராமநாதபுரம்- ராமநாதபுரம் - ராமேஸ்வரம் புதிய வழித்தடத்தில் பஸ்சை மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார்.இந்த பஸ் ராமநாதபுரத்திலிருந்து உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, தாமரைக்குளம், புதுமடம், பிரப்பன்வலசை வழியாக ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து அதே வழியாக ராமநாதபுரம் வந்தடையும். அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் பத்மகுமார், அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்