உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா

ராமநாதபுரம் பா.ஜ., பெயர் : ஜி.பி.எஸ்., கே.நாகேந்திரன் வயது : 57 படிப்பு : பி.எஸ்.சி., தொழில் : தொழிலதிபர், அரசியல்வாதி குடும்பம் : மனைவி, மகள், மகன் அரசியல் அனுபவம் : மாநில செயற்குழு உறுப்பினர். 25 ஆண்டுகளாக கட்சிப் பணி. கிடைத்தது எப்படி : 2024 லோக்சபா தேர்தலில் தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றிய அனுபவம்.தென் இந்திய அளவில் முன்னணி தொழிலதிபர் என்ற காரணம். திருவாடானை காங்., பெயர் : கருமாணிக்கம் வயது : 39 படிப்பு : எல்.எல்.பி., தொழில் : விவசாயம், அரசியல்வாதி குடும்பம் : மனைவி, ஒரு மகன், மகள் அரசியல் அனுபவம்: இளைஞர் காங்., மாவட்ட துணைத் தலைவர், காங்., சட்டசபை செயலாளர், 2021 முதல் எம்.எல்.ஏ., கிடைத்தது எப்படி: ராமநாதபுரம் மாவட்ட காங்., பொறுப்புக்குழு தலைவராக பணியாற்றி உள்ளார். கட்சியின் பி.சி.சி., மற்றும் ஏ.ஐ.சி.சி. உறுப்பினராகவும் உள்ளார். இவரது தாத்தா கரியமாணிக்கம் 4 முறை எம்.எல்.ஏ., தந்தை கே.ஆர். ராமசாமி 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி