உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளத்தில் கவிழ்ந்த கார்: மூவர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்: மூவர் காயம்

தொண்டி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மலைராஜ் 57. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து வட்டாணத்தை நோக்கி டூவீலரில் சென்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து வந்த கொடிப்பங்கு அருகே பின்னால் சென்ற கார் மோதியது. இதில் மலைராஜ் காயமடைந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடியை சேர்ந்த ராமலிங்கம் 65, மனோன்மணி 35, காயம்அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி