உள்ளூர் செய்திகள்

3 பேர் மீது வழக்கு

தொண்டி: தொண்டி அருகே ஏ.ஆர்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைகண்ணு 55. இவர் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவருக்கு ரூ.2 லட்சம் கடனாக கொடுத்தார். பல மாதங்கள் ஆகியும் பணத்தை ராமு திருப்பி கொடுக்கவில்லை.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ராமு, ராகுல், ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து பிச்சைகண்ணுவை தாக்கினர். பிச்சைகண்ணு புகாரில் தொண்டி எஸ்.ஐ.,முருகானந்தம் மூன்று பேரையும் தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி