உள்ளூர் செய்திகள்

சதுர்த்தி வழிபாடு

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ