உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.22,000

குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.22,000

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தைக்கு 500 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்திருந்தது.முதல் தரம் பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.17,000 முதல் ரூ.22,000 வரையும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ 11,000 முதல் ரூ 16,000 வரையும் விற்பனையானது.நேற்றைய சந்தையில் இரண்டாம் தர சிறிய வகை குண்டு மிளகாய் வத்தல் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை