உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மகளிர் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா

 மகளிர் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. பாம்பன் ஊராட்சியில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் நேற்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் தாத்தா வேட மணிந்த மாணவிகள் உள்ளிட்ட பல மாணவி களின் நடன நிகழ்ச்சி நடந்தது. பின் கிறிஸ்துமஸ் தாத்தா மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ராமேஸ்வரம் தாசில்தார் முரளிதரன் கிறிஸ்துமஸ் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் இயேசுவின் பிறப்பு வாழ்வியல் குறித்து முதல்வர் ஆனிபெர்பெட் சோபி சிறப்புரை ஆற்றினார். கல்லுாரி செயலாளர் ரூபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை