மேலும் செய்திகள்
பிளஸ் 2 ஆங்கிலம்: 238 பேர் ஆப்சென்ட்
07-Mar-2025
ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்.,15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 249 பேர் என 16 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று நடந்த ஆங்கிலம் பாடத்தேர்வில் மாணவர்கள் 331 பேர் மற்றும் தனித்தேர்வாளர்கள் 17 பேர் என 348 பங்கேற்கவில்லை. ஏப்., 7ல் கணிதம் தேர்வு நடைபெற உள்ளது.
07-Mar-2025