மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
27-Jan-2025
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி அறிவியல், வணிக அமைப்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கு சமையல் போட்டி நடந்தது. மாணவர்கள் பல்வேறு மாநிலம், நாடுகளின் பிரபலமான உணவு வகைகளை தயார் செய்து அலங்கரித்து காட்சிப்படுத்தினர். சிறப்பாக சமையல் செய்து வடிவமைத்த மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் பரிசு வழங்கினார்.துணை முதல்வர் செந்தில்குமார், டீன் அகாடமி பேராசிரியர் திராவிட செல்வி, துறை தலைவர் ரசீனாபேகம், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
27-Jan-2025