உள்ளூர் செய்திகள்

பசுமாடு மீட்பு

திருவாடானை: திருவாடானை அருகே இளமணி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மீனாள். இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது கழிப்பறை தொட்டிக்குள் விழுந்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை