உள்ளூர் செய்திகள்

மாடு மீட்பு

தொண்டி; தொண்டி அருகே சின்னத்தொண்டியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது வீட்டில் புதிதாக கட்டப்பட்டிருந்த கழிப்பறை தொட்டியில் தவறி விழுந்தது. திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ