உள்ளூர் செய்திகள்

பிறை அறிவிப்பு

கீழக்கரை: தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி 1446 ஷபான் பிறை தென்பட்டதால் (ஜன.,31) நேற்று வெள்ளிக்கிழமை ஷபான் பிறை 1 எனவும், பிப்.,13 மாலை ஷபான் பிறை 15 பராஅத் இரவு என அறிவிக்கப்படுகிறது என்று கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசேன் ஸித்திக்கீ தெரிவித்தார்.அன்றைய தினம் இரவில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !