உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி 47. இவர் டூவீலரில் பேராவூர் கண்மாய்க்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தார். அவரிடம்  கேணிக்கரை  போலீசார் விசாரித்த போது மறைத்து வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பபற்றி அவரை கைது செய்தனர்.–


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்