மேலும் செய்திகள்
நோக்கன்கோட்டை ரோடு சேதம்
16-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் இருந்து கோழியார்கோட்டை, பெரியார் நகர் வழியாக இருதயபுரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டின்இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
16-Oct-2024