உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு

அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிக்கபட்டது. இதற்கான விழா நேற்று சார் வளாகத்தில் நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்துஆனந்தம் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட பிஷப் அந்தோணிபாப்புசாமி, எம்.பி. நவாஸ்கனி, ஓரியூர் பேராலய அதிபர் ஆல்பர்ட்முத்துமாலை, வெளிமாவட்டங்களை சேர்ந்த பிஷப்புகள் பங்கேற்றனர். காலை 9:00 மணிக்கு திருச்ஜெபமாலை அதனை தொடர்ந்து வாழ்த்துக் கூட்டம், இறைபுகழ்ச்சி வழிபாடு, திருப்பலி நடந்தது. இன்று (மார்ச் 4) மறைசாட்சி விழா, ஜெபமாலை அதனை தொடர்ந்து இரவில் தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி