உள்ளூர் செய்திகள்

படுகளம் நிகழ்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25 முதல் நடக்கிறது. தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நடக்கின்றன. செட்டியமடை கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக படுகளம் நிகழ்வு நடைபெற்றது. மகாபாரத வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டன. அம்மனுக்கு கிராமத்தார் சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !