உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

திருவாடானை: திருவாடானையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தண்ணீர், கழிப்பறை வசதி நிறைவேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், தரமான உணவு வழங்க செலவுத் தொகையை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு இரு சீருடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் பாலயோகினி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.கலாவதி, துணைத்தலைவர் ஏ.கலாவதி உட்பட 130 பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை