மேலும் செய்திகள்
தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
14-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் துாய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார்.தொடர்ந்து துாய்மைப் பணிக்கு இயந்திரம் பயன்படுத்துவது, துாய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கைவிடுவது, அரசு ஊழியர்களுக்கு இணையாக பணப்பலன்கள் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.
14-Aug-2025