மேலும் செய்திகள்
மாநில அளவில் ஹாக்கி போட்டி
22-Oct-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் போலீஸ், மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் டி.ஐ.ஜி., மணிவண்ணன் ஆய்வு செய்தார். அப்போது போக்சோ, போதை, பாலியல் உள்ளிட்ட வழக்குப்பதிவு விபரம், அவற்றின் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர். முன்னாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பயன்பாட்டில் உள்ள உபகரணங்களை டி.ஜ.ஜி., ஆய்வு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவா உடனிருந்தார்.––
22-Oct-2026