உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளி நலத்திட்டம்

தீபாவளி நலத்திட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி காங்., கவுன்சிலர் மணிகண்டன்சார்பில் அவரது 18 வது வார்டில் உள்ள ஏழை மக்கள், வண்ணார் தெரு குடியிருப்பு மக்கள் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலைஉள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை