மேலும் செய்திகள்
தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை
19-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்சார்பில் பாபர் மசூதி இடிப்பு (டிச.6) தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.த.மு.மு.க.,துணைப்பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். வக்புதிருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்டத்தலைவர்கள் கிழக்கு பட்டாணி மீரான்,மத்தியப்பகுதி பிரிமியர் இபுராகிம், மேற்கு சேக் அப்துல்லா,தெற்கு வாவா ராவுத்தர், நகர் தலைவர் ஜாகீர்பாபு,நிர்வாகிகள், உறுப்பினர்கள், மக்கள் பலர் பங்கேற்றனர்.
19-Nov-2024