உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் வீடுகளில்இரவில் மின் ஒயர் திருட்டு 

ராமநாதபுரம் வீடுகளில்இரவில் மின் ஒயர் திருட்டு 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டணம்காத்தான் மகாத்மா காந்தி நகர் 7வது தெரு பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் மின் ஒயர்களைமர்ம நபர் திருடி சென்றுள்ளார். பட்டணம்காத்தான் காந்திநகர் 7வது தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் இரவு மின் கம்பங்களில் ஏறிவீடுகளில் இருந்து மின் கம்பத்திற்கு வழங்கப்பட்டிருக்கும்மின் வயர்களை திருடி சென்றுள்ளார். இது குறித்து சகாயராஜ், சரண்யா,புஷ்பலதா, சேவியர் ஜெனிட்டாமேரி ஆகியோர் புகாரில், கேணிக்கரை போலீசார் மின்வயர்களை திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ