உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவற்றின் மேற்பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை