மேலும் செய்திகள்
இயற்கை வேளாண் பொருள் உற்பத்திக்கு அறிவுரை
09-Dec-2024
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு சேதுசீமை இயற்கை விவசாயம் பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், ராமநாதபுரம் வேளாண் அறிவியல்மையம் சார்பில் நெல், கடலை விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.பேராசிரியர் வள்ளல் கண்ணன் தலைமை வகித்தார். சேது சீமை இயற்கை விவசாயம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம், ரிலையன்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் கிருபா முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் நித்தியா நன்றி கூறினார்.
09-Dec-2024