மேலும் செய்திகள்
17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு
30-Sep-2024
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
30-Sep-2024
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 170 பேரையும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 190 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அக்., 2 முதல், மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
30-Sep-2024
30-Sep-2024