மேலும் செய்திகள்
நோயால் பாதிக்கபட்ட இருவர் தற்கொலை
14-Sep-2026
தொண்டி: தொண்டி அருகே தாமோதரபட்டினத்தை சேர்ந்தவர் முருகானந்தம் 50. கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Sep-2026