மேலும் செய்திகள்
சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
4 hour(s) ago
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
4 hour(s) ago
ராமநாதபுரம் கோயில்களில் அம்பு விடுதல் விழா
23 hour(s) ago
ராமேஸ்வரம் : கச்சதீவில் நடக்கும் திருவிழாவையொட்டி பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.இன்றும்(பிப்.23) நாளையும் (பிப்.24) கச்சதீவில் அந்தோணியார்சர்ச் திருவிழா நடக்க உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் இவ்விழாவில் தமிழகபக்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். ஆனால் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள்கச்சதீவு திருவிழாவிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவுக்கு இருநாட்டு கடற்படை, கடலோர காவல் படையினர் பாக்ஜலசந்தி கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இரு நாட்களிலும் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
23 hour(s) ago