உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்

கீழக்கரை: கீழக்கரை பரதர் தெருவில் புனித அந்தோனியார் சர்ச் வளாகத்தில் உள்ள கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மட்டியரேந்தல் பாதிரியார் குரூஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். கீழக்கரை பங்குத்தந்தை சவரி முத்து முன்னிலை வகித்தார். நாளை (செப்.14) அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கீழக்கரை பங்கு இறைமக்கள் மற்றும் பங்கு பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை