உள்ளூர் செய்திகள்

அன்னதானம்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகேயுள்ள இனிசேரி சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரமத்தின் சார்பில் விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு, வராகி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்டவை அன்னதானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை