உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, மேல்பனையூர் பாலம் விலக்கிலிருந்து ஆனந்துார் ரோடு விரிவாக்கப் பணி நடக்கிறது. ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., ரோடு இரு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் நடக்கின்றன.பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தினார். இளநிலை பொறியாளர் லட்சுமணன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை