உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இல்லம் தேடி கல்வி திட்ட ஆண்டு விழா

இல்லம் தேடி கல்வி திட்ட ஆண்டு விழா

தொண்டி, : தொண்டி அருகே எம்.வி.பட்டினம் அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்ட மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைச் செயலாளர் ஜீவானந்தம், மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணவேனி, சுய உதவிக்குழு தலைவர் சர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை