உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி கட்டடம் திறப்பு விழா

பள்ளி கட்டடம் திறப்பு விழா

திருவாடானை: திருவாடானை அருகே தினையத்துாரில் குழந்தைகள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடந்தது. பாண்டுகுடி ஊராட்சி தலைவர் சிங்கதுரை தலைமை வகித்தார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார். வட்டார காங்., தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை